@extends('layouts/main-layout') @section('meta_title') Best Pediatrics & Neonatology Hospitals in Ambur | Child Care Center @endsection @section('meta_description') NU Hospitals, Ambur is one of the Best Paediatric Hospital in Ambur. Having many experienced Pediatric Surgeons we are well equipped and have provision for all kind of pediatric surgery. @endsection @section('meta_keywords') @endsection @section('canonical') https://www.nuhospitals.com/ @endsection @section('custom-css') @endsection @section('content')

குழந்தைநல மருத்துவம் மற்றும் நியோனட்டாலஜி பராமரிப்பு, கே.எம்.என்.யு மருத்துவமனைகள், ஆம்பூர்

குழந்தைநல மருத்துவப் பிரிவானது, முழுமையான பராமரிப்பு மற்றும் மேலாண்மையுடன் குழந்தைகளுக்கு குறைந்த செலவில் சிகிச்சைகளை வழங்குகிறது. இப்பிரிவு, குழந்தைநல மருத்துவ தீவிர சிகிச்சை பிரிவு (ஐசியு) மற்றும் குழந்தைநல சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் கொண்ட அதிநவீன மருத்துவ பராமரிப்பை வழங்குகிறது.

புதிதாகப் பிறந்த குழந்தைகளில் காணப்படும் வளர்ச்சி அல்லது நோய் பற்றிய குறைபாடுகளுக்கு சிகிச்சையளிக்க, நியோனட்டாலஜி பிரிவு இயங்குகிறது. ஒரு (என்ஐசி) ஐசியு-இன் ஒரு பகுதியாகும். குறைப்பிரசவத்தில் பிறந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கு நாங்கள் மிக உயர்ந்த அளவிலான பராமரிப்பை வழங்குகிறோம். சிக்கலான நிலைமைகளை கவனித்துக்கொள்ள நியோனட்டாலஜிஸ்ட்டுகள் மற்றும் குழந்தை மயக்க வியல் நிபுணர்கள் உள்ளனர்.

சிகிச்சையளிக்கப்படும் மருத்துவ நிலைமைகள்

  • வெல் பேபி கிளினிக்
  • அனைத்து வகையான காய்ச்சல் மேலாண்மை
  • ஊட்டச்சத்து ஆலோசனை
  • குழந்தை தடுப்பூசிகள்
  • மேல் சுவாசக்குழாய் தொற்று
  • (யுஆர்டிஐ)- அடிநா அழற்சி, பாரிங்கிடிஸ் முதலியவை
  • கீழ் சுவாசக்குழாய் தொற்று
  • (எல்ஆர்டிஐ) எ.கா. : நிமோனியா, மூச்சுத்திணறல் கொண்ட குழந்தை முதலியவை.
  • கடுமையான நீர் வயிற்றுப்போக்கு
  • சிறுநீர்பாதை தொற்று
  • நடத்தை குறைபாடுகள்
  • கற்றல் குறைபாடுகள்
  • திரவம் மற்றும் எலக்ட்ரோலைட் குறைபாடுகள்
  • வளர்சிதை மாற்ற குறைபாடுகள்

சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகள் :

  • 24/7 குழந்தைநல அவசர சேவைகள்
  • சிறுநீரக செயலிழப்பு, நெப்ரோடிக் குறைபாடு
  • பிறவிகுழந்தை சிறுநீரக கோளாறுகள்
  • அடினோடன்சிலெக்டோமி, க்ரோமெட் செருகலுடன் மிரிங்கோடோமி, நாக்குக் குறையால் ஏற்படும் பேச்சுத்தடை முதலியவை.
  • பிறவி வளைபாதம் மேலாண்மை
  • குழந்தை எலும்புமுறிவுகள் முதலியவை.
  • குடல் அடைப்பு, குடல் அடைப்பு போன்றவை

கே.எம்.என்.யு மருத்துவமனைகள் குறித்த ஒரு பார்வை

கே.எம்.என்.யு மருத்துவமனைகள் தமிழ்நாட்டின் ஆம்பூரில் எதிர்கால சுகாதார பாதுகாப்பைக் கொண்டு வந்துள்ளன, மற்றும் இவை மேம்பட்ட மருத்துவ சிகிச்சை மற்றும் கனிவான பராமரிப்புடன் கிராமப்புற சுகாதார பாதுகாப்பில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. சிறுநீரகவியல், யூராலஜி, கருத்தறித்தல், மகப்பேறு மற்றும் மகளிர் நோய் மருத்துவம், குழந்தைநல மருத்துவம், நியோனட்டாலஜி, பொது அறுவை சிகிச்சை, எலும்பியல், அவசரகால சிகிச்சை, உள் மருத்துவம், தீவிர சிகிச்சைப் பிரிவு (ஐசியு) மற்றும் ரேடியோ-இமேஜிங் போன்ற பல சிறப்பு சிகிச்சைகள் இங்கு வழங்கப்படுகின்றன. 1999 இல் தொடங்கப்பட்ட, என்யு மருத்துவமனைகள், நோயாளிக்கு முதலிடம் என்ற அர்பனிப்பு உணர்வுடன், உயர்தர மருத்துவ கவனிப்பு தேவைப்படும் நோயாளிகளுக்கு அதன் சேவைகளை தொடர்ந்து அயராது வழங்கி வருகின்றன. என்.யு-இல் அனைத்து நோயுக்குமான சிகிச்சைப் பிரிவுகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது மற்றும் ஒருவருக்கு உண்மையாக தேவைப்படும் சிகிச்சையை வழங்க முழு குழுவும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. சிகிச்சை தேவைப்படும் மக்கள் மிகவும் அதிநவீன பராமரிப்பு மற்றும் சிகிச்சையை பெறுவதை உறுதி செய்ய கொள்கைகள் மற்றும் கூட்டுச் செயல்பாட்டில் நாங்கள் அவ்வப்போது மாற்றங்கள் செய்து வருகிறோம்.

MEET OUR DOCTORS

முகவரி

# 50, எம்.C சாலை, தேசிய நெடுஞ்சாலை 48, # 75/2எஃப்2, எம்.C சாலை, சோலூர், ஆம்பூர் - வேலூர் (மாவட்டம்.), தமிழ்நாடு, இந்தியா - 635814

தொலைபேசி எண்

+91 84890 19000
+91 63664 28822
+91 63664 98822

மின்னஞ்சல் முகவரி

km@nuhospitals.com

@endsection @section('custom-js') @endsection