பொது மகப்பேறு தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு முழுமையான பிரசவத்திற்கு முந்தைய சேவைகள் மற்றும் பிரசவம் பார்த்தல் ஆகியவற்றுடன் வழக்கமான மற்றும் சிறப்பு மகளிர் நோய் பராமரிப்பு வழங்குகிறது.
கர்ப்பத்திற்கு முன் அல்லது கர்ப்ப காலத்தில் மருத்துவ பிரச்சனைகள் அடையாளம் காணப்பட்ட பெண்களுக்கு பலவகையான சேவைகளை வழங்குகிறது.
கே.எம்.என்.யு மருத்துவமனைகள் தமிழ்நாட்டின் ஆம்பூரில் எதிர்கால சுகாதார பாதுகாப்பைக் கொண்டு வந்துள்ளன, மற்றும் இவை மேம்பட்ட மருத்துவ சிகிச்சை மற்றும் கனிவான பராமரிப்புடன் கிராமப்புற சுகாதார பாதுகாப்பில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. சிறுநீரகவியல், யூராலஜி, கருத்தறித்தல், மகப்பேறு மற்றும் மகளிர் நோய் மருத்துவம், குழந்தைநல மருத்துவம், நியோனட்டாலஜி, பொது அறுவை சிகிச்சை, எலும்பியல், அவசரகால சிகிச்சை, உள் மருத்துவம், தீவிர சிகிச்சைப் பிரிவு (ஐசியு) மற்றும் ரேடியோ-இமேஜிங் போன்ற பல சிறப்பு சிகிச்சைகள் இங்கு வழங்கப்படுகின்றன. 1999 இல் தொடங்கப்பட்ட, என்யு மருத்துவமனைகள், நோயாளிக்கு முதலிடம் என்ற அர்பனிப்பு உணர்வுடன், உயர்தர மருத்துவ கவனிப்பு தேவைப்படும் நோயாளிகளுக்கு அதன் சேவைகளை தொடர்ந்து அயராது வழங்கி வருகின்றன. என்.யு-இல் அனைத்து நோயுக்குமான சிகிச்சைப் பிரிவுகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது மற்றும் ஒருவருக்கு உண்மையாக தேவைப்படும் சிகிச்சையை வழங்க முழு குழுவும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. சிகிச்சை தேவைப்படும் மக்கள் மிகவும் அதிநவீன பராமரிப்பு மற்றும் சிகிச்சையை பெறுவதை உறுதி செய்ய கொள்கைகள் மற்றும் கூட்டுச் செயல்பாட்டில் நாங்கள் அவ்வப்போது மாற்றங்கள் செய்து வருகிறோம்.
# 50, எம்.C சாலை, தேசிய நெடுஞ்சாலை 48, # 75/2எஃப்2, எம்.C சாலை, சோலூர், ஆம்பூர் - வேலூர் (மாவட்டம்.), தமிழ்நாடு, இந்தியா - 635814
+91 8431314141
+91 63664 98822
+91 84890 19000
+91 63664 28822
+91 63664 98822