@extends('layouts/main-layout') @section('meta_title') Best ENT Hospital in Ambur | Ent Specialists | Ent Doctors @endsection @section('meta_description') NU Hospitals, is the Best ENT Hospitals in Ambur. Our team of Ear Nose Throat Specialists ensure that you get the best treatment. Our ENT- Head & Neck Surgeons are the best at what they do. @endsection @section('meta_keywords') @endsection @section('canonical') https://www.nuhospitals.com/ @endsection @section('custom-css') @endsection @section('content')

இஎன்டி பராமரிப்பு, கே.எம்.என்.யு மருத்துவமனைகள், ஆம்பூர்

ஓட்டோரினோலரிங்காலஜி (காது, மூக்கு மற்றும் தொண்டை அறுவை சிகிச்சை, ஈஎன்டி) ஓட்டோரினோலரிங்காலஜிஸ்டுகள் என்பவர்கள் (ஓட்டோலரிஞ்ஜாலஜிஸ்டுகள் அல்லது காது, மூக்கு மற்றும் தொண்டை அல்லது ஈஎன்டி அறுவை சிகிச்சை நிபுணர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்) காது, மூக்கு மற்றும் தொண்டை பகுதிகள் உட்பட தலை மற்றும் கழுத்தின் பலதரப்பட்ட நோய்களைக் கண்டறிந்து, அவற்றை ஆராய்ந்து சிகிச்சையளிக்கும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஆவர்.

மருத்துவ நிலைமைகள் மற்றும் சிகிச்சை:

  • ஓடாலஜி
  • காது அறுவை சிகிச்சைகள்
  • ஸ்டேப்ஸ் அறுவை சிகிச்சை
  • மஸ்காய்டு அறுவை சிகிச்சை
  • பின்ன புனரமைப்பு
  • காது கேட்டல் ஆராய்தல்
  • சிஎஸ்எஃப் கசிவு சரிசெய்தல்
  • நாசி பாலிப் அறுவை சிகிச்சைகள்
  • எண்டோஸ்கோபிக் சைனஸ் அறுவை சிகிச்சை
  • பார்வை நரம்பு டிகம்ப்ரஷன்
  • ஆர்பிட்டல் டிகம்ப்ரஷன்
  • லாகிரிமல் அறுவை சிகிச்சைகள்
  • ரைனோபிளாஸ்டி
  • முக ஒப்பனை அறுவை சிகிச்சைகள்
  • தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சைகள்
  • தைராய்டு அறுவை சிகிச்சைகள்
  • பரோடிட் அறுவை சிகிச்சைகள்
  • மைக்ரோ லாரிஞ்சியல் அறுவை சிகிச்சைகள்

கே.எம்.என்.யு மருத்துவமனைகள் குறித்த ஒரு பார்வை

கே.எம்.என்.யு மருத்துவமனைகள் தமிழ்நாட்டின் ஆம்பூரில் எதிர்கால சுகாதார பாதுகாப்பைக் கொண்டு வந்துள்ளன, மற்றும் இவை மேம்பட்ட மருத்துவ சிகிச்சை மற்றும் கனிவான பராமரிப்புடன் கிராமப்புற சுகாதார பாதுகாப்பில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. சிறுநீரகவியல், யூராலஜி, கருத்தறித்தல், மகப்பேறு மற்றும் மகளிர் நோய் மருத்துவம், குழந்தைநல மருத்துவம், நியோனட்டாலஜி, பொது அறுவை சிகிச்சை, எலும்பியல், அவசரகால சிகிச்சை, உள் மருத்துவம், தீவிர சிகிச்சைப் பிரிவு (ஐசியு) மற்றும் ரேடியோ-இமேஜிங் போன்ற பல சிறப்பு சிகிச்சைகள் இங்கு வழங்கப்படுகின்றன. 1999 இல் தொடங்கப்பட்ட, என்யு மருத்துவமனைகள், நோயாளிக்கு முதலிடம் என்ற அர்பனிப்பு உணர்வுடன், உயர்தர மருத்துவ கவனிப்பு தேவைப்படும் நோயாளிகளுக்கு அதன் சேவைகளை தொடர்ந்து அயராது வழங்கி வருகின்றன. என்.யு-இல் அனைத்து நோயுக்குமான சிகிச்சைப் பிரிவுகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது மற்றும் ஒருவருக்கு உண்மையாக தேவைப்படும் சிகிச்சையை வழங்க முழு குழுவும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. சிகிச்சை தேவைப்படும் மக்கள் மிகவும் அதிநவீன பராமரிப்பு மற்றும் சிகிச்சையை பெறுவதை உறுதி செய்ய கொள்கைகள் மற்றும் கூட்டுச் செயல்பாட்டில் நாங்கள் அவ்வப்போது மாற்றங்கள் செய்து வருகிறோம்.

MEET OUR DOCTORS

முகவரி

# 50, எம்.C சாலை, தேசிய நெடுஞ்சாலை 48, # 75/2எஃப்2, எம்.C சாலை, சோலூர், ஆம்பூர் - வேலூர் (மாவட்டம்.), தமிழ்நாடு, இந்தியா - 635814

தொலைபேசி எண்

+91 84890 19000
+91 63664 28822
+91 63664 98822

மின்னஞ்சல் முகவரி

km@nuhospitals.com

@endsection @section('custom-js') @endsection